லிட்ரோ காஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது

0
163

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (ஏப்ரல் 01) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 135 விலை ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 4,115 ஆகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை 55 விலை குறைக்கப்பட்டு புதிய விலை 1,652
இதேவேளை, 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 772

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here